Easy 24 News

Sri Lanka News

ஈரான் தாக்குதல் – இஸ்ரேலின் தென்பகுதி இராணுவதளம் சேதம்

ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள இராணுவதளமொன்று சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தளத்தின் உட்கட்டமைப்பிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல்...

Read more

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம், திருகோணமலையில் கடும் வெப்பநிலை நிலவும் 

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்...

Read more

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக ஜோர்ஜீவா மீண்டும் தெரிவு !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

Read more

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10 கைதிகள் விடுதலை 

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து பத்து சிறை கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே விடுதலை செய்யப்பட்டனர்....

Read more

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை நாணயமாக இலங்கை ரூபாய்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த...

Read more

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

விடுதலைப்புலிகளுக்கும் ஜே.விபிக்கும் வேறுபாடு கிடையாது : நாமல் கண்டுபிப்பு

விடுதலைப்புலிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) க்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அபை்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மல்வத்தை...

Read more

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி !

கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில்...

Read more

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த சிவசேனை அமைப்பினர்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை...

Read more
Page 346 of 1131 1 345 346 347 1,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News