Easy 24 News

அவுஸ்திரேலியா புறப்பட்டது இலங்கை அணி

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது. அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட  சர்வதேச டி:20...

Read more

ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான விருது டேரில் மிட்செலுக்கு

ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான (ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்) விருதினை நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேரில் மிட்செல் பெற்றுள்ளார். அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் 2021...

Read more

2022 ஐ.பி.எல். ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள்

2022 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் தேர்வுக்கன ஏல நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் மெகா...

Read more

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாமில் கொவிட்-19 அச்சுறுத்தல்

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்த நுவான் துஷாரா கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கை அணியின் பயிற்சியாளர்...

Read more

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் நிலநடுக்கம் | குலுங்கிய மைதானம்

சுமார் 20 நொடிகள் வரை நீடித்த இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவாகியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில்...

Read more

அவுஸ்திரேலிய ஓபன் | பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு ஜோடி

அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனைகளான பார்போரா கிரெஜ்சிகோவா, கேடரினா சினியாகோவா ஆகியோர் இறுதிப் போட்டியில் அன்னா டானிலினா மற்றும் பீட்ரிஸ் ஹடாட்...

Read more

அவுஸ்திரேலிய ஓபன் | சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் மெட்வெடேவ்

2022 அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி போட்டியில் நான்காம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்திய டேனியல் மெட்வெடேவ் இறுதிப் போட்டிக்குள்...

Read more

சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி | போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவு

குருநால் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் 26 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இரண்டு வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. இலங்கையின்...

Read more

கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணத்திற்கு முதல் வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு குருநாகல் மாலிகாபிட்டிய மைதானத்தில் 25 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில்...

Read more

நெதர்லாந்து பந்து வீச்சாளருக்கு போட்டி தடை

பந்தை சேதப்படுத்தியதற்காக குற்றத்திற்காக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மாவுக்கு ஐ.சி.சி. நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி:20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. தோஹாவில் செவ்வாய்க்கிழமை...

Read more
Page 89 of 314 1 88 89 90 314