Easy 24 News

ICC 20-20 World Cub |அயர்லாந்தை எதிர் இலங்கை | போட்டி இடை நிறுத்தம்

.சி.சி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 8ஆவது அத்தியாயத்தில் முதல் சுற்று ஆரம்பமாவதற்கு சில தினங்கள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அதன் இரண்டாவது உத்தியோகபூர்வ பயிற்சிப்...

Read more

ஆசிய கிண்ணம் | பாகிஸ்தானை தோற்கடித்தது இலங்கை அணி

ஆசிய மகளிர் கிண்ண அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தினால் தோற்கடித்துள்ளது. பரபரப்பான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து இலங்கை இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது. முதலில்...

Read more

பங்களாதேஷை தோற்கடித்து ஆசியக் கிண்ண அரையிறுதியில் விளையாட இலங்கை தகுதி

பங்களாதேஷில்  நடைபெற்றுவரும் 7 நாடுகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது. சில்ஹெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை...

Read more

மினி மரதன் ஓட்டப் போட்டியில் கிளிநொச்சி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மினி மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைச் (வட மாகாணம்) சேர்ந்த சுமன் கீரன் ...

Read more

ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் அதிரடி

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரஞ்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா...

Read more

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி...

Read more

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா

இந்தியாவின் இரண்டாம் நிலை அணிக்கு எதிராக லக்னோவில் வியாழக்கிழமை (06) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா...

Read more

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல டென்மார்க் வீரர்­க­ளுக்குத் தடை!

இவ்­வ­ருடம் கத்­தாரில் நடை­பெறும் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்றும் டென்மார்க் அணி வீரர்கள் தமது மனை­விமார், காத­லி­களை தம்­முடன் டென்­மார்க்­குக்கு அழைத்துச் செல்­வ­தற்கு டென்மார்க் அதி­கா­ரிகள்...

Read more

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை | நேபாள கிரிக்கெட் வீரர் கைது!

நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். , நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை...

Read more

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை சார்பாக...

Read more
Page 58 of 314 1 57 58 59 314