Easy 24 News

அரச சேவைகள் தேசிய விளையாட்டு விழாவில் கல்முனை றகீப், ஜப்ரான் தங்கம் வென்றனர்

இலங்கை அரச சேவைகள் விளையாட்டுத்துறை அமைப்பு நடாத்திய அரச சேவைகள் தேசிய விளையாட்டு விழாவில் கல்முனை ஸாஹிரா கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம். றகீப், விளையாட்டுத்துறை பயிற்றுநர்...

Read more

கொச்சியில்  நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் 10 இலங்கை வீரர்கள் உட்பட 405 கிரிக்கெட் நட்சத்திரங்கள்

கோடிக்கணக்கில் பணம் புரளச் செய்யும் இண்டியன் பிறீமியர் லீக்கின் 16 அத்தியாயத்திற்கான ஏலத்தில் எடுக்கப்படவுள்ள 405 வீரர்களில் இலங்கை வீரர்கள் 10 பேர் உட்பட உலகின் தலைசிறந்த...

Read more

வியாஸ்காந்த் ஆட்டநாயகன் | 2 தடவைகள் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் 3 ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஜெவ்னா கிங்ஸ் முதலாவது...

Read more

LPL தொடரின் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காணலாம்

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் கிரிக்கெட் போட்டிகளை  இலவசமாக கண்டு களிப்பதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி இன்று நடைபெறுகின்ற இறுதிப் போட்டிக்கு...

Read more

கலம்போ ஸ்டார்ஸை 8 விக்கெட்களால் வென்றது ஜெவ்னா கிங்ஸ்

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (18) பிற்பகல் நடைபெற்ற எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தின் 19ஆவது போட்டியில் கலம்போ ஸ்டார்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜெவ்னா கிங்ஸ் அணி...

Read more

வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி

வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா...

Read more

மெஸி 5 வீரர்கள் வீதிக்கு குறுக்கான கம்பியில் மோதுவதிலிருந்து நூலிழையில் தப்பினர்

கத்தார் 2022 உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியினர் திறந்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டபோது, அணித்தலைவர் லயனல் மெஸி உட்பட அவ்வணியின் 4 வீரர்கள் வீதியின் குறுக்காக...

Read more

ஆர்ஜென்டீனாவுக்காக தொடர்ந்தும் விளையாடுவேன் | மெஸி தெரிவிப்பு

ஆர்ஜென்டீனாவுக்காக தொடர்ந்தும் தான் விளையாடவுள்ளதாக, உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி தெரிவித்துள்ளார். கத்தார் 2022 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியே தனது கடைசி...

Read more

ஆசிய பதக்கங்களை வெல்லக்கூடிய இளையோரை உருவாக்கும் கனிஷ்ட கோல்வ் நாளை ஆரம்பம்

இலங்கையில் இளையோரை உயரிய நிலைக்கு இட்டுச் சென்று ஆசிய மட்டத்தில் பதக்கங்கள் வெல்லக்கூடியவர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் பிரிமா சன்ரைசஸ் ப்றெட் அனுசரணையில் இலங்கை கனிஷ்ட கோல்வ்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் செவ்வாயன்று தாக்கல்

ஆறு மாதங்களுக்கு மேல் இழுபறி நிலையில் இருந்து வந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தப் போதுக்கூட்டமும் புதிய நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கான தேர்தலும் 2023 ஜனவரி மாதம்...

Read more
Page 57 of 320 1 56 57 58 320