Easy 24 News

‘டுவென்டி–20’: டுமினி கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு டுமினி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச...

Read more

SLMC 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம்...

Read more

5 -வது ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா சதம்!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற...

Read more

ஆலன் போர்டர் விருதை வென்றார் ஸ்டீவ் ஸ்மித்!

சிறந்த கிரிக்கட் வீரருக்காக அவுஸ்ரேலிய கிரிக்கட் சபையால் வழங்கப்படுகின்ற ஆலன் போர்டர் விருதினை இரண்டாவது முறையாகவும் ஸ்டீவ் ஸ்மித் வென்றுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில்...

Read more

இன ரீதியாக தாக்கப்பட்ட இம்ரான் தாஹிர்!

இந்திய கிரிக்கட் இரசிகர் ஒருவர் இன ரீதியாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு...

Read more

ஸ்டீவ் ஸ்மித்திற்கு விருது

சிறந்த ஆஸ்திரேலிய வீரருக்கான ‘ஆலன் பார்டர்’ விருதை, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 2வது முறையாக பெற்றார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த வீரருக்கான...

Read more

இம்ரான் தாகிர் புது புகார்

நான்காவது ஒருநாள் போட்டியின் போது, இந்திய ரசிகர் ஒருவர், தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக, இம்ரான் தாகிர் புகார் தெரிவித்தார். இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய...

Read more

100 கைதிகள் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்..!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேரை ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடம் நெருக்கடியால் 100...

Read more

மக்­கள் சக்தி எங்­க­ளு­டன் உள்­ளது : மகிந்த

நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­கடி நில­மையைச் சீர்­செய்ய தலைமை அமைச்­சர் பத­வி­யை­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப் பத­வி­யை­யும் ஏற்­கப் போவ­தில்லை. அரச உயர் மட்­டத்­தி­லி­ருந்து...

Read more

100-வது போட்டியில் சதம் அடித்த தவான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய...

Read more
Page 193 of 314 1 192 193 194 314