Easy 24 News

சட்டவிரோத குடியேற்றங்களை தடைசெய்யுமாறு கோரி சற்று முன் ஆர்பாட்டம்!

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை தடைசெய்யுமாறு கோரி மேற்கோள்ளப்படும் கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகும் முள்ளியவளை காட்டாவினாயகர் ஆலயத்தடியிலிருந்துபோராட்டமொன்று இடம்பெற்றது முல்லைத்தீவில்...

Read more

சிறு­பிள்ளைகளின் எதிர்­காலத்தை வெற்றி கொள்­ள சிறு பரா­யத்­தி­லேயே அத்­தி­வாரம் இடப்­ப­ட­ல் வேண்டும் – வடக்கு­ மா­காண ஆளுநர்

சிறு­பிள்ளைகள் தமது எதிர்­கால வாழ்க்­கையை வெற்றி கொள்வதற்கு­ சிறு பரா­யத்­தி­லேயே அத்­தி­வாரம் இடப்­ப­ட­ல் வேண்டும் என வடக்கு­ மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார். முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான...

Read more

மைத்திரியையும், மஹிந்தவையும் பௌத்த மகாநாயக்கர்கள் ஒன்றிணைக்க முயற்சி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் ஒன்றிணைக்க முயற்சி செய்யும் நிலையில் முஸ்லிம்களும் ஒன்று பட வேண்டியுள்ளது என முன்னாள் அமைச்சருமான பசீர்...

Read more

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகிறார் – நீதி அமைச்சர்

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடும் அதிருப்தியை...

Read more

ஓ. பன்னீர்செல்வம் கிணற்றில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

லெட்சுமிபுரம் கிராம மக்களின் குடிநீர் தேவையை வரும் 90 நாட்களுக்கு பூர்த்திசெய்யும் பொருட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு சொந்தமான கிணற்றின் பயன்பாட்டை கிராமக்...

Read more

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கும் கியூபா ஜனாதிபதி!

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பை கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார். கியூபாவின் தேசிய பேரவையில் பேசிய போதே...

Read more

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகிறார் – நீதி அமைச்சர்

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடும் அதிருப்தியை...

Read more

அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்’

மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய ‘உம் அல் குரா’...

Read more

போரின் அவலங்களை பொருட்படுத்தாது கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் – சீ.வி

போரின் அவலங்களை பொருட்படுத்தாது எதிர் காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு...

Read more

இராணுவ வீரர்களை கைதுசெய்யப்படுவதை தடுக்க ஆட்சி மாற்றம் வேண்டும் – மகிந்த

இராணுவ வீரர்களை கைதுசெய்தல் மற்றும் அரசியல்வாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை...

Read more
Page 3986 of 4555 1 3,985 3,986 3,987 4,555