Easy 24 News

உஷாராக உள்ள மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் தளத்தில்...

Read more

இலங்­கையர்கள் கட்டார், சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள்

எந்த அள­வி­லான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் அவற்றுக்கு முகம்­கொடுக்கும் சக்­தி­மிக்க ராஜ்­ஜி­ய­மாக கட்டார் அமைந்­துள்­ளது. எனவே அங்கு பணி­யாற்றும் இலங்­கை­யர்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­புக்­களும் இல்லையென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி...

Read more

றிசாத் பதியுதீன், பதவி விலக வேண்டும்

ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி...

Read more

உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம்

உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைவர்...

Read more

பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்

சர்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான முறைப்பாட்டு சாட்சி பதிவுகளை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் நிறைவு செய்யவுள்ளதாக, முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்...

Read more

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் – துமிந்த

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் என குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று(20) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்...

Read more

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் மேற்கு, மத்திய, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில்...

Read more

இன்னும் 2 வாரத்திற்கு மாத்திரமே அரசாங்கம்- டளஸ் ஹேஷ்யம்

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பலம் இன்னும் இரு வாரங்களில் இழக்கப்படும் என கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்குள் இருக்கும் நெருக்கடி நிலைமையை மறைக்க வெவ்வேறு விதமான...

Read more

மேல் மாகாண தனியார் பஸ்களுக்கு கடுமையான சட்டம்

மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள தனியார் பஸ்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு கட்டணம்...

Read more

சவூதி இளவரசர் இன்று இலங்கை விஜயம்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சவூதி இளவரசர்களில் ஒருவரான பஹத் பின் முக்ரீன், இன்று (21) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர்களில்...

Read more
Page 3976 of 4555 1 3,975 3,976 3,977 4,555