Easy 24 News

சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த...

Read more

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. பவித்திரா வன்னியாரச்சி,...

Read more

புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இதன்­படி டிசம்பர் மாதம் புதிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தயா­ரிக்­கப்­பட்டு கைச்­சாத்­தி­டப்­படும்...

Read more

எங்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மனம்

என்­னையும் எமது தரப்­பையும் தண்­டிக்­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எவ்­வாறு செயற்­ப­டப்போ­கின்றார் என்­பது குறித்து வேடிக்கை பார்க்­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்...

Read more

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கொல்லூர் மூகாம்­பிகை கோயி­லுக்­கான விஜயம் இரத்து!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கொல்லூர் மூகாம்­பிகை கோயி­லுக்­கான விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இந்­தி­யா­வுக்கு சென்­றுள்ள பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று கொல்லூர்...

Read more

அனைத்துலக காணாமல்போனோர் தினம்.

எதிர்வரும் புதன் (30/8/2017) அன்று அனைத்துலக காணாமல்போனோர் தினம் பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக அனுட்டிக்கப்படவுள்ளது. குறித்த இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும்...

Read more

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

கூட்டுறவு வீட்டு வசதி வாரியங்களுக்கு புத்துயிரூட்டி, திறமையான அதிகாரிகள் மூலம் வீட்டு வசதித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

Read more

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!

டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் மொத்தம் 234...

Read more

ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யுங்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். அதிமுக இணைப்புக்கு...

Read more

’தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது’ – அமைச்சர் அதிரடி

டி.டி.வி. தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராசு...

Read more
Page 3905 of 4556 1 3,904 3,905 3,906 4,556