Easy 24 News

லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர் சிக்கினர்

வாக­னத்­திற்­கான தவ­ணைக் கட்­ட­ணம் செலுத்த முடி­யா­த­தால், அதனை மறைத்து வைத்து கடத்­தல் நாட­க­மா­டிய தாயும், மக­ளும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். தனது தாயு­டன் கண்டி சென்று வரும்...

Read more

மைத்திரிபால சிறிசேன மனதில் நீங்கா இடம்பிடித்த சிறுமி

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொல­னறு­வை­யில் நடந்த நிகழ்­வில் பங்­கேற்­ற­போது, அவ­ரது மடி­யில் அமர்ந்­தி­ருந்து விளை­யா­டிய சிறு­மி­யின் ஒளிப்­ப­டம் சமூக வலைத் தளத்­தில் ‘வைர­லா­கி­யது’. இந்த நிலை­யில்...

Read more

கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

இலங்கை உள்ளிட்ட நாடுகளின், கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நிதிஉதவியை 92 வீதத்தினால்...

Read more

மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

மின்­சா­ரம் தாக்­கி­ய­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் நேற்று உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் இடம்­பெற்­றது. அதே­யி­டம் ஏ.வி.சாலை­யைச் சேர்ந்த தம்­பையா தர்­ம­சீ­லன்...

Read more

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பான குழப்­பம் தோன்­றி­யுள்­ள­போ­தும் திருத்­தம் கைவி­டப்­பட்டுத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டால் எதிர்­வ­ரும் டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல்...

Read more

கமல் அரசியல்… கலகல வலைத் தளங்கள்!

போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று கூறி தமிழக அரசியலை உசுப்பேற்றிவிட்டு, தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டார் ரஜினிகாந்த். அன்றிலிருந்து அரசியல் பரபரப்பு குறையவே இல்லை. இடையில்...

Read more

அரசியலுக்குள் நுழையும் எண்ணமில்லை – சதுரிக்கா சிறிசேன

கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். சதுரிக்கா சிறிசேன, தனது தந்தையின் அரசியல் வரலாற்றை...

Read more

சைட்டத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை டிசம்பர் வரை தற்காலிக நிறுத்தம்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கைகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...

Read more

நீதிமன்ற வியாக்கியானத்தை வைத்து தேர்தல் இவ்வருடத்துக்குள்- மஹிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படும் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தத் தேவையில்லையென நீதிமன்றம் வியாக்கியானம் கூறுமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம்...

Read more

பஹ்ரைனில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு – பஹ்ரைன்

பஹ்ரைன் நாட்டில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு பஹ்ரைன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பஹ்ரைனில் இதுவரை சுமார் 11 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more
Page 3871 of 4556 1 3,870 3,871 3,872 4,556