Easy 24 News

தாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்

சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில்...

Read more

அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிக்க அமைச்சரவை பத்திரம்

அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் வயதெல்லை 60 வரை நீடிக்கவும்...

Read more

அமெரிக்க லாஸ் வேகாஸ் தாக்குதல் ; ஐ எஸ் உரிமை கோரியது

அமெரிக்காவில், லாஸ் வேகாஸ் ந‌க‌ரில், 59 பேரைப் ப‌லிவாங்கிய‌ துப்பாக்கிச் சூட்டு ச‌ம்ப‌வ‌த்திற்கு ISIS உரிமை கோரியிருக்கிற‌து. கொலையாளி வெள்ளையின‌ கிறிஸ்த‌வ‌ராக‌ இருந்த‌ போதிலும், “அவ‌ர் ஏற்க‌ன‌வே...

Read more

சிவப்பு கொண்டையுடன் ‘கவர்மென்ட் தேங்காய்’ விற்பனைக்கு வந்தது.

தெங்கு அபிவிருத்தி சபை 65 ரூபாய்க்கு மானிய விலையில் பொதுமக்களுக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறித்த தேங்காய்கள் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டு விற்பனை...

Read more

பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று விஷேட அமர்வு

பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று பாராளுமன்றம் விழாக் கோலம் காணவுள்ளது. இந்த வரலாற்று முக்கியமான நாளில் நடைபெறவுள்ள விசேட அமர்வில் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்,...

Read more

வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு யோசனைகளை பெற ஏற்பாடு

2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் பெற்­றுக் கொள்ளும் நோக்­குடன் விசேட குழு­வொன்று நிறு­வப்­பட்­டுள்­ள­தாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறி­வித்­துள்­ளது....

Read more

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாசி வகை

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாசி வகை...

Read more

யாழில் மின்சாரம் தாக்கிய மாணவன் உயிர் பிழைத்த அதிசயம்!

மின்சாரம் தாக்கி நினைவிழந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக வழங்கிய முதலுதவியே அவர்...

Read more

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதி கைது

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி றொட்டவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதியை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக...

Read more

திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை.நாமல்வத்தை கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் 04 கைக்குண்டுகள் டெடனேடர் 21 மற்றும் 130 மில்லிமீற்றர் ஆட்லரி ரவைகள் நேற்று (02.10.2017) மீட்கப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர். மொறவெவ...

Read more
Page 3867 of 4556 1 3,866 3,867 3,868 4,556