Easy 24 News

சவூ­தியில் பொய் குற்­றச்­சாட்டில், சிறை­வாசம் அனு­ப­வித்த இலங்­கை­ய­ருக்கு நஷ்­ட­ஈடு

சவூதி அரே­பி­யாவில் பொய்க் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த இலங்­கை­ய­ருக்கு அமைச்சர் தலதா அத்து­கொர­ளவின் தலை­யீட்டின் மூலம் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. இது...

Read more

சீன- சிறிலங்கா உறவு குறித்துப் பேச, அமெரிக்காவுக்கு உரிமையில்லை – பேராசிரியர் திஸ்ஸ

சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ...

Read more

எதிர்ப்பை மீறி, யாழ்ப்பாணம் விரைந்தார் மைத்திரி – தமிழ் தேசிய கூட்டமைப்பை காணவில்லை

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மைத்திரிபால சிறிசேன இன்று காலை...

Read more

தமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் – டிலான்

வடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை...

Read more

அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் ஹர்த்தால், மக்களின் வாழ்க்கையை குழப்பும் தமிழ் தேசிய் கூட்டமைப்பு

அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் எத்தகைய ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டாலும் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள எல்.டீ.டீ.ஈ சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...

Read more

தேங்காயின் விலையை கேட்டு, தலைதெறிக்க ஓடிய முதியவர்

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் சந்தைகளிலும் தேங்காயின் வரத்து வெகுவாகக் குறைவடைந்து காணப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிப்பால் பல வர்த்தக நிலையங்கள் தேங்காய்...

Read more

எனக்கு பெரும், கவலை வருகின்றது – மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத்...

Read more

அரச தலைவருக்கு கறுப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகே காங்கேசன்றை வீதியில் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன...

Read more

முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் மன்­னார் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பி.ஏ.சூசை­தா­சன் தனது 84ஆவது வய­தில் நேற்­றுக் கால­மா­னார். மன்­னார், வங்­கா­லை­யைச் சொந்த இட­மாகக் கொண்ட சூசை­தா­சன்...

Read more

தனித்திருந்த மூதாட்டியை தாக்கி நகைகள் கொள்ளை

வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கிய திருடர்கள் அவரது கண்களைக் கட்டிவிட்டு அணிந்திருந்த மோதிரங்கள், வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று...

Read more
Page 3844 of 4556 1 3,843 3,844 3,845 4,556