வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு யோசனைகளை பெற ஏற்பாடு

2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் பெற்­றுக் கொள்ளும் நோக்­குடன் விசேட குழு­வொன்று நிறு­வப்­பட்­டுள்­ள­தாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறி­வித்­துள்­ளது....

Read more

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாசி வகை

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாசி வகை...

Read more

யாழில் மின்சாரம் தாக்கிய மாணவன் உயிர் பிழைத்த அதிசயம்!

மின்சாரம் தாக்கி நினைவிழந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக வழங்கிய முதலுதவியே அவர்...

Read more

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதி கைது

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி றொட்டவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதியை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக...

Read more

திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை.நாமல்வத்தை கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் 04 கைக்குண்டுகள் டெடனேடர் 21 மற்றும் 130 மில்லிமீற்றர் ஆட்லரி ரவைகள் நேற்று (02.10.2017) மீட்கப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர். மொறவெவ...

Read more

அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்

ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும். மியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து...

Read more

ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி!

ஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில்...

Read more

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 28 பேர் கைது

கடல் மார்க்கமாக, இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்குச் சென்று கொண்டிருந்த வேளை, இந்தோனேஷிய கடற்கரைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 28 இலங்கையர்களை,...

Read more

9 பேர் கொண்ட வாள் வெட்டுக் குழு அட்டகாசம்: கடை நாசம்! கொக்குவிலில் சம்பவம்

கொக்குவிலில் கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவ்வாறு செய்துவிட்டுச் வாள்வெட்டுக் குழு அங்கிருந்து சென்றுள்ளதாக...

Read more

ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான...

Read more
Page 3467 of 4151 1 3,466 3,467 3,468 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News