குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து பீடி இலை மூடைகள் மீட்பு

மன்னார் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன. உயர்...

Read more

புகையிரத கட்டணம் அதிகரிப்பு : போக்குவரத்து அமைச்சிடம் அறிக்கை

புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில்...

Read more

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு ஒருவாரம் பூட்டு

வெசாக்கை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதி­யில் ஒரு வாரத்­துக்கு மது­பான விற்­பனை நிலை­யங் களை மூடு­வ­தற்கு இலங்கை மது வரித்­தி­ணைக்­க­ளம் தீர்­மா­னித்துள்­ளது. இலங்கை மது வரித்­தி­ணைக்­கள ஜென­ரல் ஆர்....

Read more

இலங்கையில், வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள்

இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச்...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு 16 பேருக்கும் அனுமதி

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் எதிர்க் கட்சியில் அமர்வதற்கு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(24) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில்...

Read more

நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள்

தெற்கு அர­சி­யல் பர­ப­ரப்­பா­கக் காணப்­ப­டும் நிலை­யில் நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள் கொழும்­பில் நடந்­துள்­ளன. கூட்­ட­ர­சின் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் முடிந்த பின்­னர் சிறி­லங்கா...

Read more

ஸ்ரீ ல.சு.க.யின் சகல பொறுப்புக்களையும் மறுசீரமைக்க தீர்மானம்

கட்சியின் பொறுப்பாளர்கள் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் மறுசீரமைக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு (24) தீர்மானித்துள்ளது. அந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ள விதம்...

Read more

தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கா­ விட்­டால் தமிழ் மக்­கள் தமக்­கு­ரிய வழியை வகுத்­துக்­கொள்­வார்­கள்

ஒன்­றி­ணைந்த இலங்­கைக்­குள் தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கா­ விட்­டால் தமிழ் மக்­கள் தமக்­கு­ரிய வழியை வகுத்­துக்­கொள்­வார்­கள் என்று தெரி­வித்துள்­ளார் தமிழ்த் தேசிய கூட் ட­மைப்­பின் தலை­வ­ரும்...

Read more

பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு இன்றும் (25) அக்கட்சியின் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது. இன்று மாலை...

Read more

நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி

நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கும் நாளில் செலவுகளை மேற்கொள்ள அதிக...

Read more
Page 2970 of 4154 1 2,969 2,970 2,971 4,154
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News