பாலியல் பகிடிவதை செய்த மாணவனின் வீட்டில் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தினால் இடைக்கால தடை...

Read more

கூகுளின் சர்வதேச போட்டியில் முதலிடத்தைப் பெற்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவன்

சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், ஒரு...

Read more

இலங்கையில் பல பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம்

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம்சி உணரப்பட்டுள்ளது. கொழும்பிலும் சுமார் 3 செக்கன்களுக்கு...

Read more

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவித்தல்

தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு...

Read more

விடுவிக்கப்பட்ட காணிகளை ஒரு மாத காலத்துக்குள் பயன்படுத்துங்கள் – ஆளுநர்

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச...

Read more

அதிவிரைவு ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி

அதிவிரைவு (HS2) ரெயில் திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது. லண்டன் – பேர்மிங்கம், அதனைத் தொடர்ந்து மன்செஸ்ரர் மற்றும் லீட்ஸ் ஆகியவற்றை...

Read more

மன்னார் மனித புதைகுழி தகாத வார்தை பிரயோகம் சட்டத்தரணிகள் வெளிநடப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த...

Read more

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள்

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை...

Read more

ரணில் விடாப்பிடி, சஜித்துடன் கூட்டணிசேர மறுப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடாத பட்சத்தில் அந்த கூட்டணியில் இணையாது தனித்து யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக்...

Read more

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பெண்கள் அமைப்புக்கள் போராட்டம்

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்துக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்...

Read more
Page 1913 of 4157 1 1,912 1,913 1,914 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News