Easy 24 News

தயாரிப்பாளர் கே ஜே ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ் கதையின் நாயகனாக தடகள வீரராக நடித்திருக்கும் 'அங்கீகாரம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள 'அங்கீகாரம்'...

Read more

விஜித்த ஹேரத் பெலாரஸுக்கு விஜயம் ;  உயிர்நீத்த அந்நாட்டு வீரர்களுக்கு நினைவஞ்சலி 

பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அந்நாட்டின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெற்றி சதுக்கத்தில் (Victory Square) நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். ...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலை : அல்லைப்பிட்டியில் நினைவஞ்சலி ; கஞ்சி பரிமாறல் 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை (13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில்...

Read more

SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன

தற்போது ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சகல உள்ளூர் கிரிக்கெட் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்தது. சீரற்ற காலநிலையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கு...

Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர்  அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read more

சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’

தமிழ் திரை உலகில் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக அதிரடியாக நடித்திருக்கும் 'சட்டென்று மாறுது வானிலை' எனும் திரைப்படம் - இன்றைய சமகாலத்து சமூகத்தில் உள்ள...

Read more

பஞ்சாபை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை டெல்ஹி ஓரளவு உயிர்பெறச் செய்துகொண்டுள்ளது

தரம்சாலா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (11) இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான  ஐபிஎல் போட்டியில் 3 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ்...

Read more

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு 

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு இன்று (12) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர்.  இறுதிப் போரின்போது...

Read more

ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துச் செய்திக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் : வல்வெட்டித்துறையில் மழையிலும் கஞ்சி வழங்கல்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (12), வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும்...

Read more
Page 112 of 4629 1 … 111 112 113 … 4,629
  • Trending
  • Comments
  • Latest

Recent News