Easy 24 News

பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஐந்தாவது HL-FRAC கூட்டம் நடைபெற்றது!

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல்...

Read more

நாட்டுக்காக இப்போதாவது தளர்வான IMF இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள் | சஜித்

தற்போதுள்ள இந்த IMF கடன் இணக்கப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட வேளையில், வெளிநாட்டுக் கடனை 2033ஆம் ஆண்டுக்கு முன்பு செலுத்துமாறே தெரிவித்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தானாகவே அதை...

Read more

இராணுவ அதிகாரிக்கு ஆதரவளித்த சிறிதரன் | பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் | கஜேந்திரகுமார்

இராணுவ அதிகாரியொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிறிதரனின் செயற்பாடு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

Read more

உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை : அடித்துக்கூறுகிறது அரசு

நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருக்காது என்று வேளாண் துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கத்தால் விவசாயத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுக்க விவசாயிகளும் அதிகாரிகளும்...

Read more

கதையின் நாயகனாக தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஆதி சாய்குமார்

விஜய் நடிப்பில் வெளியான 'ஆதி'-  தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி'- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'டீசல்'- ஆகிய படங்களில் நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான...

Read more

திரையுலக பிரபலங்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் விக்ரம் பிரபுவின் ‘சிறை’

உண்மை சம்பவங்களை தழுவி அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் உருவாகும் திரைப்படங்களுக்கான ஆதரவு என்பது தமிழ் ரசிகர்களிடத்தில் என்றும் பாரிய அளவில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 'சிறை' திரைப்படம்...

Read more

உயிலங்குளத்தின் கட்டின் கீழ்பகுதியால் வீதியை அமைக்க நிதி தேவை | ரவிகரன் எம்.பி கோரிக்கை

துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள உயிலங்குளத்திற்கான பிரதான வீதியாக உயிலங்குளத்தினுடைய கட்டுப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வீதியைப் பயன்படுத்துபவர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். எனவே வீதி அபிவிருத்தித்...

Read more

தையிட்டி விவகாரம் : இன்று நாட்டில் சட்டம் சிலருக்குக் கவசம் ; மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதம்!

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான...

Read more

இலங்கையிலுள்ள  இந்திய வர்த்தக சமூகத்தினரை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தங்கியிருந்து செயல்பட்டு வரும் இந்திய வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளை...

Read more

போதைப்பொருளை பொதியிட்ட விளையாட்டு ஆசிரியர் கைது

 பாடசாலையொன்றின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'ஐஸ்' போதைப்பொருளை பொதி செய்ததாக தெரிவித்து பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக...

Read more
Page 110 of 4588 1 109 110 111 4,588
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News