குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிரபலமானாலும் 'மாஸ்டர்' படத்தின் மூலம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பல்ஸ் 'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பல்ஸ்' எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ரிஷிகா ராஜ்வீர், ஆர். வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், 'கும்கி' அஸ்வின், கூல்...
Read more' சு ஃப்ரம் சோ' எனும் திரைப்படத்தின் மூலம் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பிரபலமான பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'ஜுகாரி கிராஸ்' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் குரு தத்த கனிகா என்பவரது இயக்கத்தில் உருவாகும் 'ஜுகாரி கிராஸ்' எனும் படத்தில் நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....
Read moreஇயக்குநரும், பிரபல நடிகருமான சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லேடிஸ் ஹாஸ்டல்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் தயாநிதி பாரதி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'லேடிஸ் ஹாஸ்டல் 'எனும் திரைப்படத்தில் அசோக், ராதா ரவி, நிழல்கள் ரவி, ரேகா, அப்புகுட்டி, சிங்கம் புலி,...
Read moreஇலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புதல் மற்றும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக...
Read moreகம்பி கட்ன கதை - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : மங்கத்தா மூவிஸ் நடிகர்கள் : நட்டி நட்ராஜ், முகேஷ் ரவி, சிங்கம் புலி, ஸ்ரீ ரஞ்சனி,...
Read moreசிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம்...
Read moreகரூர் சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல தவெகவின் (TVK) பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கரூரில் விஜய் பரப்புரை...
Read moreஇலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி...
Read more'அங்கமாலீ டைரீஸ்' படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பான் இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகி பிரபலமான நடிகர் அண்டனி வர்கீஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'காட்டாளன்' எனும்...
Read moreகரூர் துயர சம்பவத்தை விசாரித்து வரும் ஆணையம் பரிந்துரைத்தால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்...
Read more