முக்கிய செய்திகள்

திலீபன் நினைவு தின அனுஷ்டிப்பு | நீதிமன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி 11ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு மேல்...

Read more

சோமாலிய கடற்கொள்ளையர்களை போல் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள ரணில் | அநுரகுமார

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி வகுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு போதுமான காலவகாசம் வழங்கியுள்ளது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்த நிலையில்...

Read more

பெண்ணின் சடலத்தை தோண்டி தலையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள்

தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

வடக்கின் 5ஆவது மாகாண கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ் நியமனம்

வட மாகாணத்தின் ஐந்தாவது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.யோன் குயின்ரஸ் வட மாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1986ஆம் ஆண்டு  சென்பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்ட குயின்ரஸ்,...

Read more

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக லலீசன்

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் சந்திரமௌலீசன் லலீசன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். கலாசாலையின் அதிபராக கடமையாற்றிய ச.கருணைலிங்கம் 2022...

Read more

பதவியை துறந்தார் மணி!

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர்...

Read more

யாழ் பல்கலை மாணவர்களுக்கான உழைத்த நலன் சேவையாளன்

யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரிக் கிளையின் முன்னாள் உதவிப் பதிவாளர் ஜெயக்குமார் கடந்த 27.12.2022 அன்று காலமாகியமை அறிந்து பெரும் துயரம் ஏற்படுகிறது. யாழ் பல்கலைக்கழகத்தில் நலன்புரிக்...

Read more

மோட்டார் சைக்களில் ஆபத்தாக சில்மிசம் செய்த காதல் ஜோடி கைது

மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியில் அமர்ந்து, மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனை கைகளாலும் கால்களாலும் கட்டிப்பிடித்துக்கொண்டு யுவதியொருவர் பயணம் செய்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் நகரில்இச்சம்பவம்...

Read more

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார்...

Read more

இந்திய மீனவர்களுக்கு யாழில் விளக்கமறியல்

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நான்கு இந்திய...

Read more
Page 558 of 824 1 557 558 559 824
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News