Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் பல்கலை மாணவர்களுக்கான உழைத்த நலன் சேவையாளன்

December 31, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ் பல்கலை மாணவர்களுக்கான உழைத்த நலன் சேவையாளன்

யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரிக் கிளையின் முன்னாள் உதவிப் பதிவாளர் ஜெயக்குமார் கடந்த 27.12.2022 அன்று காலமாகியமை அறிந்து பெரும் துயரம் ஏற்படுகிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நலன்புரிக் கிளையில் உதவிப் பதிவாளராக பணியாற்றிய காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் மிகவும் முக்கியமானவை.

குறிப்பாக ஈழ இறுதிப் போர் தீவிரமடைந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அன்று நலச் சேவை புரிவதில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த அதிகாரி இவர்.

வன்னி மாணவர்களுக்கான உணவுத் திட்ட யோசனையை அன்றைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நலச்சேவை ஊடாக துணைவேந்தரிடம் முன்வைத்த போது அதற்கான அனுமதியை துணைவேந்தர் என். சண்முகலிங்கன் வழங்கினார்.

“அத்தனையும் எம் பிள்ளைகளுக்காகவே” என்று அன்று துணைவேந்தர் வழங்கிய சிந்தனையை அவருடன் களத்தில் நின்று செயற்படுத்தியவர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்.

முள்வேலி முகாங்களில் உள்ள மாணவர்களை மீட்கும் சந்தர்ப்பத்திலும் துணைவேந்தருடனும் மாணவர் ஒன்றியத்துடனும் இரவு பகல் பாராமல் அவர் செய்த பணிகளை பல தலைமுறைகள் மறவாது.

வழக்கமாக மகாபொல, பேசரி வழங்கும் பல்கலைக்கழக நலன்புரிக் கிளையாக இல்லாமல் போரால் இடர்பட்ட நிலத்தில் தகுந்த தேவைகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஆற்றிய மனிதாபிமானத்தின் நலன் சேவையாளர் இவர் என்றால் மிகையில்லை..

பாலேந்திரம் பிரதீபன்,
முன்னாள் செயலாளர் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

Previous Post

மோட்டார் சைக்களில் ஆபத்தாக சில்மிசம் செய்த காதல் ஜோடி கைது

Next Post

பதவியை துறந்தார் மணி!

Next Post
பதவியை துறந்தார் மணி!

பதவியை துறந்தார் மணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures