Easy 24 News

Kiruba

இலங்கை கடலில் உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு படகுகளுக்கான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு...

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க தகுதி

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க தகுதி

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றுக்கொண்டது. பொச்சேவ்ஸ்ட்ரூம்...

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு அடிகோலின

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு அடிகோலின

நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டிய இந்தியா, சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில்...

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி நீக்கம் | சுந்தர் பிச்சையின் கடிதம்

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி நீக்கம் | சுந்தர் பிச்சையின் கடிதம்

கூகுள் நிறுவனம் தனது 12000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவதாக இன்று அறிவித்துள்ளது. கூகுளின் பணியாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணமொன்றில் சுந்தர் பிச்சை இதனை தெரிவித்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளது....

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ | பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ | பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.

அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை கறுப்பின பொலிஸார் காலால் உதைப்பதையும் அடிப்பதையும் அவர்...

யாழில் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் அறிவுறுத்தல்

யாழில் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் அறிவுறுத்தல்

யாழில் மின்சார கட்டணம் நிலுவையிலுள்ள பாவனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27.01.2023) இந்த...

முதலாவது அரை இறுதியில் இந்தியா | நியூஸிலாந்து

முதலாவது அரை இறுதியில் இந்தியா | நியூஸிலாந்து

இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றின் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட அணிகள் இன்று நடைபெறவுள்ள இரண்டு வெவ்வேறு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. தென் ஆபிரிக்காவின்...

வெளியாகவுள்ளது கறுப்பின இளைஞர் மரணம் குறித்த வீடியோ | பதட்டத்தில் அமெரிக்கா

வெளியாகவுள்ளது கறுப்பின இளைஞர் மரணம் குறித்த வீடியோ | பதட்டத்தில் அமெரிக்கா

டயர் நிக்கொலஸ் என்ற கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து வீடியோ வெளியாகவுள்ள நிலையில் சம்பவம் இடம்பெற்ற டென்னசி பகுதி மக்கள் பொறுமைகாக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி...

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன | சீன ஜனாதிபதி

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன | சீன ஜனாதிபதி

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர்...

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல | மாணவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அறிவுரை

பரீட்சைமுடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ பரீட்சையும் தெளிவும்’ நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் பரீட்சை பயத்தை போக்கும்...

Page 871 of 5254 1 … 870 871 872 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News