Easy 24 News

Kiruba

ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கழகம் சவூதி ‘சுப்பர் கப்’ போட்டிகளிலிருந்து வெளியேற்றம்

ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கழகம் சவூதி ‘சுப்பர் கப்’ போட்டிகளிலிருந்து வெளியேற்றம்

சவூதி அரேபியாவின், சவூதி சுப்பர் கிண்ண (சுப்பர் கப்) கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கழக அணி, அரை இறுதியில் தோல்வியுற்று வெளியேறியுள்ளது....

19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா | இங்கிலாந்து மோதல்

19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா | இங்கிலாந்து மோதல்

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஐசிசி இருபது20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன. முதல் தடவையாக ஏற்பாடு...

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

மீண்டும் தமிழீழம் மலரும் இரத்த ஆறு ஓடும் | விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டு தமிழீழம் மலர வழிவகுக்கும், நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என விமல் வீரவன்ச எச்சரிக்கை...

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட அப்டேட்

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட அப்டேட்

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவத்தை தனது மார்புப் பகுதியில் பச்சை குத்தியிருக்கும் 'புரட்சித் தளபதி' விஷால் நடிப்பில் தயாராகிவரும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை பற்றிய புதிய...

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

ஹரிஷ் கல்யாண் கதாநாயனாக நடிக்க, தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா படப்பிடிப்புடன் சென்னையில் பூஜையுடன்...

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி...

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய 24 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்.

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய 24 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்.

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது....

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைக் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை...

சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் நேற்று (ஜன 27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில்...

Page 870 of 5254 1 … 869 870 871 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News