Easy 24 News

Kiruba

குளியலறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி | திஸ்ஸமஹாராமவில் சம்பவம்!

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வ அனுமதி

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது....

சிறப்புற இடம்பெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ திரையிடல்…

சிறப்புற இடம்பெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ திரையிடல்…

ஈழத்தின் மிக முக்கியமான இயக்குனரான மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி உலகளாவிய ரீதியில் பல விருதுகளை பெற்று ஈழத்தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு...

வேலன் சுவாமிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு ; இருவரை பொலிஸில் வாக்கு மூலம் அளிக்க உத்தரவு!

வேலன் சுவாமிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு ; இருவரை பொலிஸில் வாக்கு மூலம் அளிக்க உத்தரவு!

வேலன் சுவாமிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால...

இங்கிலாந்தை வீழ்த்தி அங்குரார்ப்பண 19இன் கீழ் மகளிர் இ20 உலகக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது

இங்கிலாந்தை வீழ்த்தி அங்குரார்ப்பண 19இன் கீழ் மகளிர் இ20 உலகக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குபட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை இந்தியா சுவீகரித்து...

ஆஸி. பகிரங்க டென்னிஸில் சம்பியனான ஜோகோவிச், நடாலின் கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமப்படுத்தினார்

ஆஸி. பகிரங்க டென்னிஸில் சம்பியனான ஜோகோவிச், நடாலின் கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமப்படுத்தினார்

மெல்பர்ன், ரொட் லேவர் டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்டெஃபானஸ் சிட்சிபாசை வெற்றிகொண்ட நோவாக் ஜோகோவிச், 10ஆவது அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன்...

நியூஸிலாந்துடனான டி20 தொடரை சூரியகுமாரின் துடுப்பாட்ட உதவியுடன் இந்தியா சமப்படுத்தியது

நியூஸிலாந்துடனான டி20 தொடரை சூரியகுமாரின் துடுப்பாட்ட உதவியுடன் இந்தியா சமப்படுத்தியது

நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சூரியகுமார் யாதவ்வின் நிதான துடுப்பாட்ட உதவியுடன் 100 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்த இந்தியா,...

சபாலென்காவுக்கு முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம்

சபாலென்காவுக்கு முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம்

மெல்பர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் எலினா ரிபக்கினாவை கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றிகொண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபாலென்கா சுவீகரித்தார்....

மக்கள் மத்தியில் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் – சாகர காரியவசம்

மக்கள் மத்தியில் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் – சாகர காரியவசம்

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் தற்போது வெட்கமில்லாமல் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்கு...

யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஆறு ரூபாய் அதிகம் விற்றதால் லட்ச ரூபாய் அபராதம் செலுத்திய முட்டை வியாபாரிகள்

வர்த்தமானி அறிவித்தலையும்  மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த  6 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நுகர்வோர் அதிகார சபையினால்  கிரிபத்கொடை,...

Page 867 of 5254 1 … 866 867 868 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News