Easy 24 News

Kiruba

ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம்

ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம்

மியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளஉள்விவகார...

அம்பாறையில் அமெரிக்க விமானங்கள்

13 பசுபிக் நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்ற Pacific Airlift Rally 2017 ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின்,...

நியுசிலாந்தில் ரோஹின்ய, ஆதரவு போராட்டம் – இலங்கையர்களும் பங்கேற்பு

நியுசிலாந்தில் ரோஹின்ய, ஆதரவு போராட்டம் – இலங்கையர்களும் பங்கேற்பு

பர்மாவில் இன அழிப்புக்கு உள்ளாகும் “ரொஹிங்கியா” மக்க‌ளுக்கு ஆதரவாகவும், இன அழிப்பை உடனடியாக நிறுத்துமாரு பர்மிய ஆன் சாங் சுகி அரசை வலியுறுத்தியும் “ரொஹிங்கியா மக்களுக்கான நியூசிலாந்து...

பாண் வாங்கிய நபருக்கு கிடைத்த அதிர்ச்சி..!

பாண் வாங்கிய நபருக்கு கிடைத்த அதிர்ச்சி..!

வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா,...

டொனால்ட் ட்ரம்பின் கீச்சகப் பதிவுகளைக் கொண்ட காலணிகள்

டொனால்ட் ட்ரம்பின் கீச்சகப் பதிவுகளைக் கொண்ட காலணிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீச்சகப் பதிவுகளைக் கொண்ட காலணிகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலணிகள் ட்ரம்ப்பைப் பெருமைப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்றும் மாறா...

லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

லண்டன் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பான 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்ட் கவுன்டியின் டோவர் துறைமுகப் பகுதியில் இன்று காலை சுற்றித்...

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

முன்­னாள் அமைச்­சர் பசில் ராஜ­பக்ச மற்­றும் வடக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி ஆகி­யோர் அடுத்த வாரம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரு­கின்­ற­னர். முன்­னாள் அரச...

வயோதிபர் தற்கொலை !!

வயோதிபர் தற்கொலை !!

முல்லைத்தீவுப் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை வளாகத்தில் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார். நேற்று இரவு பாடசாலை வளாகத்தின் களஞ்சிய அறையிலேயே தவறான முடிவெடுத்து...

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

நாங்­கள் தமிழ் பேசும் மக்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம். நாங்­கள் அதே உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன்...

திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு

திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபிக்கு முன்­பாக இனந்­தெ­ரி­யாத ஒரு­வ­ரால் நேற்­றி­ரவு ரயர் போட்டு கொளுத்­தப்­பட்­டது. திலீ­ப­னின் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் இந்த விச­மச்...

Page 4505 of 5253 1 … 4,504 4,505 4,506 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News