Easy 24 News

Kiruba

தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்

தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்

அரசு, அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத் தைக் கைவிட்­டால் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். ‘‘விரை­வில் அந்­தத்...

ஈராக்கில் மதுக்கடையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு

ஈராக் நாட்டின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக குர்திஷ் அமைப்பினர் அறிவித்திருந்த நிலையில், கிர்குக் நகரில் இயங்கிவரும் மதுக்கடையை குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத்...

லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர்  சிக்கினர்

லீசிங்’ கட்டணத்துக்காக கடத்தல் நாடகமாடியோர் சிக்கினர்

வாக­னத்­திற்­கான தவ­ணைக் கட்­ட­ணம் செலுத்த முடி­யா­த­தால், அதனை மறைத்து வைத்து கடத்­தல் நாட­க­மா­டிய தாயும், மக­ளும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். தனது தாயு­டன் கண்டி சென்று வரும்...

மைத்திரிபால சிறிசேன மனதில் நீங்கா இடம்பிடித்த சிறுமி

மைத்திரிபால சிறிசேன மனதில் நீங்கா இடம்பிடித்த சிறுமி

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொல­னறு­வை­யில் நடந்த நிகழ்­வில் பங்­கேற்­ற­போது, அவ­ரது மடி­யில் அமர்ந்­தி­ருந்து விளை­யா­டிய சிறு­மி­யின் ஒளிப்­ப­டம் சமூக வலைத் தளத்­தில் ‘வைர­லா­கி­யது’. இந்த நிலை­யில்...

கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு  இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

இலங்கை உள்ளிட்ட நாடுகளின், கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நிதிஉதவியை 92 வீதத்தினால்...

மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

மின்­சா­ரம் தாக்­கி­ய­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் நேற்று உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் இடம்­பெற்­றது. அதே­யி­டம் ஏ.வி.சாலை­யைச் சேர்ந்த தம்­பையா தர்­ம­சீ­லன்...

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பான குழப்­பம் தோன்­றி­யுள்­ள­போ­தும் திருத்­தம் கைவி­டப்­பட்டுத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டால் எதிர்­வ­ரும் டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல்...

சிரிய எல்லையில் ஐஎஸ்-க்கு எதிராக ஈராக் தேடுதல் வேட்டை

சிரிய எல்லையில் ஐஎஸ்-க்கு எதிராக ஈராக் தேடுதல் வேட்டை

சிரிய எல்லையில் ஐஎஸ்ஸுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈராக் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர். இதுகுறித்து ஈராக் ராணுவத்தினர் தரப்பில், "சிரிய எல்லையில் அமைந்துள்ள பாலைவன பகுதிகளில் ஐஎஸ்...

காதல் வலையில் சிக்கிய 14 வயது சிறுமியை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர காதலன்

கன்னியாகுமரியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது....

Page 4506 of 5253 1 … 4,505 4,506 4,507 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News