Easy 24 News

Kiruba

காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை!

காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை!

மீள்குடியேற்றம் தொடர்பில் வில்பத்து விலாத்திக்குளம் வனப் பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனராலுக்கு உத்தரவு பிறப்பிக்க கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட்...

3 ஆவது போட்டியிலும் இலங்கைக்குத் தோல்வி.

3 ஆவது போட்டியிலும் இலங்கைக்குத் தோல்வி.

இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி.20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் இலங்கையைத் தோற்கடித்துள்ளது. மும்பையில் நேற்று(24) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற...

யாழில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்!

யாழ்.அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மாலை...

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பாடசாலை பிரதி அதிபர் கைது!

அம்பாறை, உஹன பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா..?

கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த மீலாத் நபி நிகழ்வினை யாழ் மாவட்டத்திற்கு தாருங்கள் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டவர் யாழ் முஸ்லீம்...

சம உரிமையில், நபிகள் நாயகம் பெரு வெற்றிபெற்றறுள்ளார்

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் உரிமைக்காக போராடிக் கொண்டும் இருக்கின்ற வேளையில் நாட்டில் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்...

ஜனவரியில் தீவிர பிரச்சாரம் ஆரம்பம்

உள்ராட்சித் தேர்தலுக்கான தீவிர பிரசாரக் கூட்டங்களை பிரதான அரசியல் கட்சிகள் ஜனவரி முதல் வாரதத்தில் ஆரம்பிக்கவுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி 341 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்...

நெஞ்சை விட்டகலாத ஆழிப் பேரலை

2004-.12-.26ஆம் திகதி காலை 8.10 இற்கு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்குண்டு அன்று அனுபவித்தறிந்த ஊடகவியலாளன் என்ற வகையில் (26-.12-.2017) நிறைவடையும் ஆழிப் பேரலையின் 13ஆது ஆண்டு...

47 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும், தொகுதிவாரித் தேர்தல்

நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்ெகடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு உரிய விதத்தில் ஒத்துழைப்புகளை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்ைக எடுத்துள்ளது....

ஓரங்கட்டப்படும் லசித் மலிங்க, ஓய்வு பெறுவாரா..?

இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப் பந்து வீச்சாளரான லசித் மலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இந்தியாவுக்கு...

Page 4241 of 5254 1 … 4,240 4,241 4,242 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News