Easy 24 News

Kiruba

ஆரியகுளம் சந்தியில் விபத்து

ஆரியகுளம் சந்தியில் விபத்து

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் மஞ்சள் கடவையினால் கடந்துவந்துகொண்டிருந்த குடும்ப பெண்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண்ணொருவர் கீழே விழுந்து தலை தரையில் அடிபட்ட நிலையில் உடனடியாக யாழ்.போதனா...

தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் 20 லட்சம் அபராதம்

தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் 20 லட்சம் அபராதம்

தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்...

பதுளை – கொழும்பு இரவு பகல் விசேட ரயில் சேவை

நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு கொழும்பு- பதுளை நோக்கி பயணிக்கும் விசேட ரயில் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது....

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய விமானம்!

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய விமானம்!

உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட A – 380 எயார் பஸ் விமானமே...

வடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்!

வடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்!

வட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட...

மு.கா. வேட்பாளர்களின் வீடுகளுக்கு தாக்குதல்!

மு.கா. வேட்பாளர்களின் வீடுகளுக்கு தாக்குதல்!

சாய்ந்தமருதில் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அங்கு வருகைத்தரவிருப்பதாகக் கூறி பலர் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதில் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக்...

இலங்கை பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த விடுதலைப் புலிகள்!

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிகப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்துள்ளது. விஸ்வமடு பிரதேசத்தில் விடுதலை புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில்தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த...

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்...

துருக்கியில் 2756 அரச ஊழியர்கள் பணி நீக்கம்

துருக்கி அரசாங்கம் அந்நாட்டிலுள்ள 2756 அரச ஊழியர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சியில் பங்குதாரர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக...

ரத்மலான விமான நிலையத்தை சிவில் போக்குவரத்துக்காக விஸ்தரிக்க திட்டம்

ரத்மலான விமான நிலையத்தை சிவில் போக்குவரத்துக்காக விஸ்தரிக்க திட்டம்

ரத்மலான விமானப்படை விமான நிலையத்தை விஸ்தரித்து சிவில் விமான போக்குவரத்தை விருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்திலுள்ள 25...

Page 4240 of 5254 1 … 4,239 4,240 4,241 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News