Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டனில் மர்மநபர் வெறியாட்டம்: பலியான பெண், 5 பேர் படுகாயம்

August 11, 2016
in News
0

லண்டனில் மர்மநபர் வெறியாட்டம்: பலியான பெண், 5 பேர் படுகாயம்

மத்திய லண்டனில் வைத்து மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளார், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

Russell Square – இல் வைத்து உள்ளுர் நேரப்படி 11.33 மணியளவில், மர்மநபர் கத்தியை வைத்து மக்களை அச்சுறுத்தியுள்ளார்.

அவனிடம் இருந்து மக்கள் தப்பிக்க முயற்சிக்கையில், பெண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளான், மேலும் 5 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளான்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்னரே, அப்பெண்மணி ரத்தவெள்ளத்தில் துடித்து இறந்துபோனார்.

மேலும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த மர்மநபரை கைது செய்துள்ள பொலிசார், அவனை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியுள்ளனர்.

மேலும், இது தீவிரவாத தாக்குதலின் பின்னணியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

இலங்கையருக்கு கனடாவில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் – கனேடிய ஊடகம்

Next Post

இதுதான் நான் 37: மகன் கேட்ட கேள்வி!

Next Post
இதுதான் நான் 37: மகன் கேட்ட கேள்வி!

இதுதான் நான் 37: மகன் கேட்ட கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures