Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கர்ப்பிணி சடலம் வீட்டில் கணவரின் பிணம் ஆற்றில் இந்திய தம்பதியின் சோக முடிவு

April 30, 2020
in News, Politics, Sports, World
0

உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில், ஒரு கர்ப்பிணியின் சடலம் வீட்டில் கிடந்தது.. அவரது கணவரின் சடலமோ ஆற்றில் மிதந்தது.. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியினருக்கு ஏற்பட்ட இந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

அமெரிக்காவின் நியூஜெர்ஸி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் இந்திய தம்பதி வாழ்ந்து வந்தனர்.. கணவர் பெயர் மன்மோகன் மால், 37 வயதாகிறது.. மனைவி பெயர் கரிமா கோத்தாரி, 35 வயதாகிறது. இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பணி மனைவி அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.. யார் அவரை கொன்றது, என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை.. இது சம்பந்தமாக போலீசார் விரைந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர்.. அப்போது கர்ப்பிணி உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.

அந்த சமயத்தில்தான் அவரது கணவர் ஹாட்சன் நதியில் சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் மனைவியை கணவனே கொன்றுவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

2 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் அந்த பெண் கர்ப்பிணி என்றே தெரியவந்தது

இன்னும் கணவனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த கர்ப்பிணி ஒரு திறமையான சமையல்காரராம்.

‘நுகாட்’ என்ற இந்திய உணவகத்தை அங்கு வைத்து நடத்தி கொண்டிருந்திருக்கிறார்கள்.

இவர்கள் ஒரு நல்ல ஜோடி, அதிலும் கரிமாவுக்கு நல்ல மனசு, திறமைசாலி, புத்திசாலி, தொழில் பக்தி நிறைந்தவர் என்று வேலை பார்க்கும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனினும் தம்பதிக்குள் என்ன பிரச்சனை என்று முழுசாக தெரியவில்லை.

இந்த சம்பவம் நியூஜெர்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Previous Post

மலைக்க வைக்கும் உணவு முறையே கிம் ஜாங் தற்போதைய நிலைக்கு காரணம்

Next Post

கொரோனாவால் 160 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

Next Post

கொரோனாவால் 160 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures