Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை

April 23, 2020
in News, Politics, World
0

சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால்  சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட  கொரோனா தொற்று தொடர்பில்   தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை(23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சுகாதார அமைச்சு வேறு நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட விடயங்களிலிருந்து அல்லது வேறு நாடுகளில் தொற்று ஏற்பட்ட விதங்களில் பாடங்களை  கற்றுக் கொண்டு  சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ள காரணத்தினால் சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் மக்களுக்கு தேவையான சேவைகளை வீடுகளுக்குச் சென்று மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாங்கள் சிகை அலங்கார நிலைய சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி இருந்தோம். அதனடிப்படையில் வீடுகளில் உள்ளவர்களின் துணிகளை பயன்படுத்தி சிகை அலங்காரத்தை மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் ஒவ்வொரு நபருக்கும் சிகை அலங்காரம் மேற்கொண்ட பின்னர் குறித்த சிகையலங்கார கருவிகள் அனைத்தும் சவர்க்காரம் மற்றும் தொற்று நீக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அறிவுரைகளையும் நாங்கள் வழங்கியிருந்தோம்.

இதனைத்தொடர்ந்து பொது போக்குவரத்து சம்பந்தமாக நாங்கள் பல தெளிவுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம் பொதுப் போக்குவரத்தில் பேருந்துகளில் 50 இருக்கைகளைக் கொண்ட பேருந்துகளில் 25 நபர்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு நாங்கள் அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். அதுவும் ஒவ்வொரு இருக்கைகளிலும் ஒவ்வொரு நபர் மாத்திரம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறோம். முச்சக்கர வண்டிகளில் சாரதி உட்பட இரு நபர் மாத்திரம் ஏற்றிச் செல்ல வேண்டும் ஏனைய கார் பேன் போன்றவற்றில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவு இருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கி இருக்கின்றோம் குறிப்பாக மோட்டார் சைக்கிள் கூட ஒரு நபரே பயணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

Previous Post

– கொழும்பு, களுத்துறையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

Next Post

சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேருக்கும் பரிசோதனைகள் நிறைவு

Next Post

சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேருக்கும் பரிசோதனைகள் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures