யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் பஸ் சேவை இடம்பெறுகிறது.
இதில் அரச அலுவலக பணியார்கள் தொழில் அடையாள அட்டை பார்தே பஸ்ஸில் ஏற்றப்படுகிறார்கள்.
தனியார் நிறுவன பணியாளர்களுக்கு பொலிஸ் பாஸ் அனுமதி வேண்டும். சாதாரண பொதுமக்கள் பயணிக்க முடியாது.

