Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் 3 நாட்களுக்கு விடுமுறை நீடிகப்பட்டுள்ளது

March 17, 2020
in News, Politics, World
0

உலகளாவிய ரீதியில் மக்களைத் தாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில்   விடுமுறையை அறிவித்த இலங்கை அரசு மேலும் 3 நாட்களுக்கு நீடித்துள்ளது.

அத்தியாவசிய சேவை மற்றும் வங்கிச்சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி, 17,18,19ம் திகதிகளுக்கு அரசாங்கம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, போக்குவரத்து, வங்கி, அத்தியாவசிய சேவைகள், மாவட்ட, பிரதேச செயலக அலுவலகங்களுக்கு விடுறையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 28 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இன்றைய திகம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

தென் கொரியாவில் இருந்துவந்து மறைந்திருந்தவர்கள் பிடிக்கப்பட்டனர்

Next Post

ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டம் இன்று

Next Post

ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures