Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

March 16, 2020
in News, Politics, World
0

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கல், பரீட்சை, வாகனம் செலுத்தும் செயல்முறைத் தேர்வு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் அச்சநிலை காரணமாக முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!

Next Post

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிள்ளையான்!

Next Post

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிள்ளையான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures