Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் பொதுமக்களுக்கு கோரிக்கை

March 16, 2020
in News, Politics, World
0

மிகவும் அவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இலங்கை மருந்தாக்கக் கூட்டுதாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன, பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோபூர்வ டுவிட்டர் பக்கத்திலுள்ள காணொளி ஒன்றின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் தேவையற்ற முறையில் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்துகொள்ளுமாறு அவர் குறித்த காணொளியில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரையும் 18 பேர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advise from eminent Consultant Surgeon Dr Prasanna Gunasena on how best to take precautions on the holiday declared today.

අද දින නිවාඩු දිනයක් ලෙස නම් කර තිබෙන අතර ඔබ සැලකිල්ලට ගත යුතු වැදගත් කරුණු කිහිපයක් වෛද්‍ය ප්‍රසන්න ගුනසේන මහතාගෙන්. pic.twitter.com/7LGIONefRk

— Gotabaya Rajapaksa (@GotabayaR) March 16, 2020

Previous Post

அதிகரித்த கோரோனோ தாக்கம் அவசர அறிவிப்பு

Next Post

பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு கோரிக்கை

Next Post

பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures