Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அலை இழுத்து சென்ற மீதி படகுகளையும் மீட்டுத்தர கோரிக்கை

March 15, 2020
in News, Politics, World
0

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்ற நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ள எஞ்சிய படகுகளையும் மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கச்சதீவு திருவிழா கடந்த 7 ம் திகதி இடம்பெற்ற நிலையில் இந்த படகுகள் அலையில் அடித்து செல்லப்பட்டிருந்தன .

மறுநாள் இந்தியாவில் கரை ஒதுங்கிய 3 படகுகளுடன் அனலை தீவில் இருந்து அலையில் அடித்துச் செல்லப்பட ஓர் படகுமாக 4 படகுகள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன.

இவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட படகுகளில் 7 படகுகளை மீட்டு வழங்கிய இந்தியா , எஞ்சிய 4 படகுகளையும் வழங்கி மீனவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது .

Previous Post

மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு கோரிக்கை

Next Post

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விமான சேவையில் கட்டுப்பாடு

Next Post

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விமான சேவையில் கட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures