Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

March 13, 2020
in News, Politics, World
0

தெற்கு அதிவேக வீதியில் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பிரதேசங்களுக்கு இடையில் தனியார் பேருந்து ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த சம்வத்தில் எவ்வித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் குழப்ப நிலை

Next Post

ரவி உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Next Post

ரவி உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures