Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை

March 13, 2020
in News, Politics, World
0
கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை

கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.

மேலும், தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும்.

அத்தோடு, தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வது சுயாதீன தோர்தல் ஆணைக்குழு மாத்திரமே.

இதை விடுத்து ஏனைய கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொரோனா வைரஸ் அச்சம் யாழில் பொருள்கள் வாங்குவதில் அலைமோதும் மக்கள்

Next Post

ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

Next Post
ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures