Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ்

March 11, 2020
in News, Politics, World
0

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உருவான இந்த வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டு இருக்கிறது.

சீனாவில் வுஹனில் உருவான வைரஸ் தற்போது உலகை மொத்தமாக ஆட்டிப்படைத்து வருகிறது.

சீனாவில் தொடங்கி இருந்தாலும் தற்போது 85 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. மிக மிக சிறிய தீவுகளில் கூட இந்த வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டுள்ளது. 102,241பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

சீனாவில் 86000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3497 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர் . சீனாவில் மட்டும் 3070 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

Previous Post

மதுபானம் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற வாந்தியை நம்பியவர்களுக்கு நேர்ந்த கதி

Next Post

அருங்காட்சியக திருட்டு – நான்கு பாதுகா வலர்களுக்கு தொடர்பு!

Next Post
அருங்காட்சியக திருட்டு – நான்கு பாதுகா வலர்களுக்கு தொடர்பு!

அருங்காட்சியக திருட்டு – நான்கு பாதுகா வலர்களுக்கு தொடர்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures