Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இணையதளத்தில் வெளியாகிறது பட்டதாரிகளின் பெயர், விபரம்!

March 10, 2020
in News, Politics, World
0
இணையதளத்தில் வெளியாகிறது பட்டதாரிகளின் பெயர், விபரம்!

புதிதாக அரச சேவைகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் என்பன நாளை (புதன்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

சுமந்திரனுக்கு எதிராக பிரித்தானியக் கிளையிலிருந்து அவசர கடிதம்

Next Post

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாடாளுமன்ற தேர்தல்பற்றிய விசேட கூட்டம்

Next Post
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாடாளுமன்ற தேர்தல்பற்றிய விசேட கூட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாடாளுமன்ற தேர்தல்பற்றிய விசேட கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures