Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹோட்டலுக்குள் புகுந்த கும்பல் அட்டகாசம்- ஒருவர் வெட்டிக்கொலை

March 10, 2020
in News, Politics, World
0
ஹோட்டலுக்குள் புகுந்த கும்பல் அட்டகாசம்- ஒருவர் வெட்டிக்கொலை

நீர்கொழும்பு – பெரியமுள்ள பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரியமுள்ள பகுதியில் உணவகம் ஒன்றுக்கு வானில் வந்த கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதலின் போது உணவக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,இருவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விடுதலைப் புலிகள் தொடர்பாக சுமந்திரன் பேசவேண்டும் – வித்தியாதரன்

Next Post

சுமந்திரனுக்கு எதிராக பிரித்தானியக் கிளையிலிருந்து அவசர கடிதம்

Next Post
சுமந்திரனுக்கு எதிராக  பிரித்தானியக் கிளையிலிருந்து அவசர கடிதம்

சுமந்திரனுக்கு எதிராக பிரித்தானியக் கிளையிலிருந்து அவசர கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures