விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்திகள் அனைத்தும் சுமந்திரன் தலையில் சுமத்தப்படுகின்றது.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
