Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாணின் விலையை, குறைக்கத் தீர்மானம்

February 24, 2020
in News, Politics, World
0
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலையைக் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய பாண் உள்ளிட்டவைகளின் விலையை 5 ரூபாயால் குறைக்க இச்சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (25) தொடக்கம் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுமென, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா

Next Post

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க சில UNP னர் தயாராக உள்ளனர்

Next Post

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க சில UNP னர் தயாராக உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures