Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

February 20, 2020
in News, Politics, World
0

கோமரன்கடவல பொலிஸ் பிரிவிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு சென்ற ஹாலிஎல பிரதேசத்தின் பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று மதவாச்சி வாவியில் நீராடிய போது அதில் 7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, மூன்று மாணவர்கள் காப்பாற்றப்பட்டு கோமரன்கடவல வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கோமரன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து, 7 நாள்களும் சென்னை பயணம்

Next Post

குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்

Next Post

குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures