Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

February 19, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சீனப் பெண் இன்று  வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வந்த 43 வயதான சீனப் பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் கடந்த மாதம் 25ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இரத்தப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் அவர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தடயவியல் கணக்காய்வு அறிக்கை – 2ஆம் நாள் விவாதம் இன்று

Next Post

தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகருக்கு விசாரணை

Next Post

தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகருக்கு விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures