Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

February 8, 2020
in News, Politics, World
0
ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31) எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இன்றைய தினம் (8) வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

கணவரும் ,தாயாரும் வேலைக்காக சென்றுவிட மகன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த சமையத்தில் குறித்த பெண் தனித்திருந்த சமையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

டிக்கட் மோசடி காரணமாக தினசரி ஒரு கோடி ரூபா நட்டம்

Next Post

தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி

Next Post
தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி

தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures