Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்திய ஆப்கான் அகதி! ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

July 20, 2016
in News, World
0
ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்திய ஆப்கான் அகதி! ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்திய ஆப்கான் அகதி! ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

3665168D00000578-3696410-image-a-23_1468881564880 3665566A00000578-3696410-image-a-32_1468884757572 3665122500000578-3696410-image-a-1_1468876428027 3665124100000578-3696410-image-m-12_1468876685588 3665202600000578-3696410-image-a-18_1468881013048 3665459200000578-3696410-image-a-30_1468881932215 3665779800000578-3696410-image-a-34_1468885464078 a

ஜேர்மனியில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேறுள்ளது.

ஜேர்மனியில் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையே ஓடும் மின்சார ரயிலில் ஒருவன் பயணிகளை திடீரென கோடாரி மற்றும் கத்தியால் தாக்கினான்.

பின்னர் ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி தப்பிச் செல்ல முயன்றவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் 21 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாய் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர் 17 வயது ஆப்கான் இளைஞர் எனவும், தற்போது அகதியாக ஜேர்மனிக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

‘‘ஜேர்மனி மின்சார ரயிலில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம்’’ என அந்த ஐஎஸ் அமைப்பு தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

கஜகஸ்தானின் அடுத்தடுத்து தாக்குதல்: 4 பேர் பலி

Next Post

தாய் மற்றும் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்: காரணம் என்ன?

Next Post
தாய் மற்றும் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்: காரணம் என்ன?

தாய் மற்றும் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்: காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures