Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுத்தாளர் உபாலி லீலாரத்ன காலமானார்

July 12, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் பெரும் பங்காற்றிய எழுத்தாளர் உபாலி லீலாரத்ன ( Upali Leelaratne ) காலமானார்.

இவர் , நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளையும் நாவல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் ( ஜெயகாந்தன் , கு. சின்னப்பபாரதி முதலான தமிழக எழுத்தாளர்களின் நூல்களும் இவற்றுள் அடங்கும் ). சிறுகதைத் தொகுதிகள் , நாவல்கள் தவிர பூலான்தேவி , உமர் முக்தார் போன்ற நூல்களும் இவரால் சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Previous Post

சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை

Next Post

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

Next Post

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures