Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களுக்கு தெரிவுக்குழு அழைப்பு

June 22, 2019
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் பராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் பராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரண்டாவது நாளாகவும் தொடரும் புகையிரத வேலை நிறுத்தம்

Next Post

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியீடு

Next Post

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures