Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு சிறு குழுவினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில்

May 6, 2019
in News, Politics, World
0

முஸ்லிம்களுக்குள் ஒழிந்திருந்த  சிறிய பயங்கரவாதக் குழுவால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இன்று நாட்டில் முழு முஸ்லிம் சமூகத்தினரையும் குற்றவாளிகளாகப் பார்க்கின்றனர். ஆகவே, அந்தத் தீவிரவாதக் குழுவை அடியோடு அழிக்க வேண்டும். நமது சமூகங்களை பிளவுப்படுத்துவதே அந்தத் தீவிரவாதக் குழுக்களின் நோக்கமாக இருந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Previous Post

வெலிகமயில் வாகன விபத்து, ஒருவர் பலி

Next Post

பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் முற்றுகை

Next Post

பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் முற்றுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures