Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெலிகமயில் வாகன விபத்து, ஒருவர் பலி

May 6, 2019
in News, Politics, World
0

காலி – மாத்தறை பிரதான வீதியிலுள்ள வெலிகம நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரின் மீது மோதியதனால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மிதிகலயைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி தப்பியோடியுள்ளதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கையை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ஸஹ்ரான் பயிற்சி பெற்ற இடம் தொடர்பில் தகவல்கள்

Next Post

ஒரு சிறு குழுவினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில்

Next Post

ஒரு சிறு குழுவினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures