Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரித்திகா

May 4, 2019
in Cinema
0

இறுதிச்சுற்றுப் படத்தில் மாதவன் உடன் பாக்சிங் கற்றுக் கொள்ளும் நபராக நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். இயற்கையிலேயே பாக்சரான அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார்.

தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர் கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட்டை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Previous Post

சதை திண்ணும் மனிதர்களால் சில்க் ஸ்மிதாவை இழந்தோம் : ஸ்ரீரெட்டி

Next Post

பைரசி : தேவராட்டம், கே 13 படக்குழு வாட்டம்

Next Post

பைரசி : தேவராட்டம், கே 13 படக்குழு வாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures